தலித் மற்றும் இஸ்லாமியர் எழுச்சி நாள் – கருத்தரங்கம்

திசம்பர் 6 புரட்சியாளர் அம்பேத்கர் நினைவுநாள் மற்றும் பாபர் மசூதி இடிப்பு நாளை முன்னிட்டு, இஸ்லாமிய சனநாயகப் பேரவை ஒருங்கிணைக்கும் ‘தலித் மற்றும் இஸ்லாமியர் எழுச்சி நாள்’ கருத்தரங்கம், இன்று (12-12-21) ஞாயிறு மாலை 4 மணியளவில், சென்னை கொளத்தூரில் உள்ள ஓ.எஸ்.மகாலில் நடைபெறுகிறது. இந்த கருத்தரங்கில் மே பதினேழு இயக்கத்தின் சார்பாக ஒருங்கிணைப்பாளர் தோழர் திருமுருகன் காந்தி பங்கேற்று கருத்துரையாற்றுகின்றார். அனைவரும் அவசியம் பங்கேற்க அழைக்கின்றோம்.

மே பதினேழு இயக்கம்

9884864010

Leave a Reply