பெரியாரிய, அம்பேத்கரிய, தமிழ்த்தேசிய செயற்பாட்டாளர் தோழர் ஹரிஹரன் அவர்களின் நினைவு கூட்டம்

பெரியாரிய, அம்பேத்கரிய, தமிழ்த்தேசிய செயற்பாட்டாளர் தோழர் ஹரிஹரன் அவர்களின் நினைவு கூட்டம், படத்திறப்பு நிகழ்வு மே பதினேழு இயக்கம் சார்பாக சென்னை நிருபர்கள் சங்கத்தில் 10-12-2021 அன்று மாலை நடைபெற்றது. அற்புதம் அம்மாள் அவர்கள் படத்தை திறந்து வைத்தார். மே பதினேழு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர்கள் தோழர் திருமுருகன் காந்தி மற்றும் தோழர் பிரவீன் குமார் உள்ளிட்ட தோழர்களும், தோழர் ஹரிஹரனது குடும்பத்தினர், நண்பர்கள், தோழர்கள் என பலர் பங்கேற்று தோழர் ஹரிஹரனுடனான தங்கள் நினைவுகளை பகிர்ந்துகொண்டனர்.

மே பதினேழு இயக்கம்

9884864010

Leave a Reply