2018 ஸ்டெர்லைட் வழக்கு – தோழர் பிரவீன் குமார் நீதிமன்றம் வருகை

2018 ஸ்டெர்லைட் வழக்கில் குற்றவாளிகளாக இணைக்கப்பட்டுள்ள தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவர் தோழர் வேல்முருகன் உள்ளிட்ட 23 பேரில் ஒருவராக மே பதினேழு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் தோழர் பிரவீன் குமார் அவர்களும் உள்ளார். இந்த வழக்கின் விசாரணை இன்று (10-12-21) சென்னை பாரிமுனையிலுள்ள எம்பி எம்எல்ஏ சிறப்பு நீதிமன்றத்தில் வந்த நிலையில், தோழர் பிரவீன் குமார் நீதிமன்றத்தில் ஆஜரானார்.

மே பதினேழு இயக்கம்
9884864010

Leave a Reply