தோழர் ஹரிஹரன் நினைவு கூட்டம், படத்திறப்பு நிகழ்வு

தோழர் ஹரிஹரன் நினைவு கூட்டம், படத்திறப்பு நிகழ்வு

பெரியாரிய, அம்பேத்கரிய, தமிழ்த்தேசிய செயற்பாட்டாளர் தோழர் ஹரிஹரன் அவர்களின் அரசியல் சமூக பங்களிப்பும், களச்செயற்பாடும் பற்றிய நமது பகிர்வுகள், மரண தண்டனை ஒழிப்பு, ஏழு தமிழர் விடுதலைக்கான அவரது பங்களிப்பு என அவரை நினைவுகூர ஆயிரம் உண்டு நமக்கு.

தோழர் ஹரிஹரனின் நேசத்திற்குரிய தோழர்கள் அனைவரும் பங்கேற்று நினைவுகூர்வோம்.

படத்திறப்பு:
மரியாதைக்குரிய அற்புதம் அம்மாள் அவர்கள்.

இடம்: நிருபர்கள் சங்கம், சேப்பாக்கம், சென்னை
நேரம்: 10 டிசம்பர் 2021 வெள்ளி மாலை 5 மணி

மே பதினேழு இயக்கம்
9884864010

Leave a Reply