எளியவர்கள் திரண்டால் பேரரசுகள் மண்டியிடத்தான் வேண்டும் – உழவர் போராட்டம் வெற்றி

உழவர் படை டில்லி முற்றுகையை வெற்றிகரமாக நடத்தி, 56இன்ச் பேரரசரை மண்டியிட வைத்து, செங்கோட்டையில் கொடியேற்றி களத்துமேட்டுக்கு திரும்புகிறார்கள். பாராளுமன்றத்தில் நடந்த சதியை வீழ்த்தி வீதியில் புதைத்திருக்கிறார்கள்.

எளியவர்கள் திரண்டால் பேரரசுகள் மண்டியிடத்தான் வேண்டும்.
#இன்குலாப்

Leave a Reply