மெரினா துப்பாக்கிச்சூடு! 36-ம் ஆண்டு நினைவு நாள் (04-12-2021)!

மெரினா துப்பாக்கிச்சூடு! 36-ம் ஆண்டு நினைவு நாள் (04-12-2021)!

மெரினா கடற்கரையிலிருந்து கட்டுமரங்களையும், படகுகளையும் அப்புறப்படுத்த அரசு முயன்ற போது, தங்கள் வாழ்வுரிமையை பாதுகாக்க, “கடல் கடலாளிக்கே! கடற்கரை மீனவர்களுக்கே” என்ற முழக்கத்துடன் போராடிய பாரம்பரிய மீனவ மக்கள் மீது, 04-12-1985 அன்று காவல்துறையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த 7 மீனவ தியாகிகளின் 36-வது நினைவு நாள்!

மே பதினேழு இயக்கம்
9884864010

Leave a Reply