இந்திய நீதி பரிபாலனம்: பகுதி 1 – காந்தி கொலை வழக்கு – தோழர் அ. ஹரிஹரன் எழுதிய தொடர் கட்டுரை

இந்திய நீதி பரிபாலனம்: பகுதி 1 – காந்தி கொலை வழக்கு
– தோழர் அ. ஹரிஹரன் எழுதிய தொடர் கட்டுரை

நாதுராம் கோட்சேவின் தம்பியின் மனைவிக்கு கொலை பற்றி தெரியும் பொழுது கோபால் கோட்சே உதவி செய்ததாக மட்டும் குற்றம் சாட்டப்பட்டு ஆயுள் தண்டனையுடன் தப்பிக்கிறார். இது எப்படி சாத்தியமானது என்றால், கோபால் கோட்சேவின் மனைவியே பதில் சொல்கிறார், நாதுராம் கோட்சே கொடுத்த ஒப்புதல் வாக்குமூலம் தான் காரணம் என்கிறார். அதாவது நாதுராம் மட்டுமே செய்ததாகக் கூறி மற்றவர்களின் குற்றங்களை ஒப்புதல் வாக்குமூலம் மூலமாக மறைத்துவிடுகிறார்.

கட்டுரையை வாசிக்க

மே 17 இயக்கக் குரல்
9444327010

Leave a Reply