20 ஆண்டுகளுக்கு மேலாக சிறையில் வாடும் இஸ்லாமிய சிறைவாசிகள் மற்றும் ஏழு தமிழரை விடுவிக்கக் கோரி நடைபெற்ற தொடர் போராட்டம்

20 ஆண்டுகளுக்கு மேலாக சிறையில் வாடும் இஸ்லாமிய சிறைவாசிகள் மற்றும் ஏழு தமிழரை விடுவிக்கக் கோரி, சிறைவாசிகள் விடுதலை கூட்டமைப்பு சார்பாக 02-12-2021 அன்று சென்னை எழும்பூர் இராஜரத்தினம் ஸ்டேடியம் அருகில் தொடர் போராட்டம் நடைபெற்றது. இதில் மே பதினேழு இயக்கத்தின் சார்பாக ஒருங்கிணைப்பாளர் தோழர் பிரவீன் குமார் கலந்துகொண்டு உரையாற்றினார்.

மே பதினேழு இயக்கம்

988486401

Leave a Reply