10 ஆண்டுகள் சிறை தண்டனை கழித்த முஸ்லிம் ஆயுள் சிறைவாசிகள் மற்றும் ஏழு தமிழர்கள் உட்பட அனைவரையும் விடுதலை செய்திட தமிழக அரசை வலியுறுத்தி மாபெரும் தர்ணா போராட்டம்

10 ஆண்டுகள் சிறை தண்டனை கழித்த முஸ்லிம் ஆயுள் சிறைவாசிகள் மற்றும் ஏழு தமிழர்கள் உட்பட அனைவரையும் பாரபட்சமின்றி விடுதலை செய்திட தமிழக அரசை வலியுறுத்தி மாபெரும் தர்ணா போராட்டம். பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா சார்பாக, சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில், டிசம்பர் 3, 2021 வெள்ளிக்கிழமை மாலை 3 மணியளவில் நடைபெறும் இந்த போராட்டத்தில், மே பதினேழு இயக்கம் சார்பாக ஒருங்கிணைப்பாளர் தோழர் பிரவீன் குமார் கலந்துகொண்டு உரையாற்றுகிறார்.

அனைவரும் அவசியம் பங்கேற்க அழைக்கிறோம்.

மே பதினேழு இயக்கம்
9884864010 

Leave a Reply