ஈரோட்டில் நடைபெற்ற மாவீரர் நாள் நிகழ்வு

மாவீரர் நாளை முன்னிட்டு, தமிழ்ப்புலிகள் கட்சி சார்பாக ‘தமிழர் ஒற்றுமை’ என்ற தலைப்பிலான கருத்தரங்கம், ஈரோடு பெரியார் மன்றத்தில் 27-11-2021 சனிக்கிழமை அன்று நடைபெற்றது. இந்நிகழ்வில் மே பதினேழு இயக்கத்தின் சார்பாக தோழர் திருமுருகன் காந்தி கலந்து கொண்டு உரையாற்றினார்.

மே பதினேழு இயக்கம்

9884864010

Leave a Reply