பெரியார் தொட்ட இடமும், ‌ பின்வந்தவர்கள் விட்ட இடமும் – கருத்தரங்கம்

தமிழ்நாடு முற்போக்கு பெண் வழக்கறிஞர்கள் சங்கம் மற்றும் சமநீதி வழக்கறிஞர்கள் சங்கம் ஒருங்கிணைப்பில், திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகிலுள்ள செவனா ஹோட்டலில், இன்று (28/11/2021) ஞாயிறு காலை 9 மணியளவில் நடைபெறும் கருத்தரங்கில், ‘பெரியார் தொட்ட இடமும், ‌ பின்வந்தவர்கள் விட்ட இடமும்’ என்ற தலைப்பில் மே 17 இயக்கத்தின் சார்பில் தோழர் திருமுருகன் காந்தி கலந்து கொண்டு உரையாற்றுகிறார்.வாய்ப்புள்ள தோழர்கள் அவசியம் கலந்துகொள்ள அழைக்கிறோம்.

மே பதினேழு இயக்கம்

9884864010

Leave a Reply