2017-ம் ஆண்டு தமிழீழ இனப்படுகொலைக்கான நினைவேந்தல் நடத்தியதற்கன வழக்கு விசாரணைக்காக தோழர்கள் சென்னை எழும்பூர் நீதிமன்றம் வருகை

2017-ம் ஆண்டு சென்னை மெரினா கடற்கரையில் தமிழீழ இனப்படுகொலைக்கான நினைவேந்தல் நடத்தியதற்காக மே பதினேழு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் தோழர் திருமுருகன் காந்தி உள்ளிட்ட தோழர்கள் மீது வழக்கு பதியப்பட்டது. இன்று (16-11-2021) சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் வந்த அந்த வழக்கு விசாரணைக்காக தோழர்கள் நீதிமன்றத்தின் முன் தோன்றினர்.

மே பதினேழு இயக்கம்
9884864010

Leave a Reply