கோவை மாணவி மரணத்திற்கு நீதி கோரி ஒன்றிணைவோம்

இன்று (ஞாயிறு) மாலை 3:30க்கு சென்னை வள்ளுவர் கோட்டத்தில், கோவை மாணவி மரணத்திற்கு நீதி கோரி கட்சி, இயக்கம், சாதி, மதம் கடந்து ஒன்றிணைவோம்.

நம் வீட்டு குழந்தைகளின் பாதுகாப்பிற்காக குரல் கொடுக்க வீதிக்கு வாருங்கள்.

மே பதினேழு இயக்கம்
9884864010

Leave a Reply