வெள்ளக்காடாக மாறும் சென்னை! ஒரு தொடர்கதை… – மே 17 இயக்கக் குரல் இணையத்தள கட்டுரை

வெள்ளக்காடாக மாறும் சென்னை! ஒரு தொடர்கதை…
– மே 17 இயக்கக் குரல் இணையத்தள கட்டுரை

2015 வெள்ளத்தில் இருந்து நாம் இன்னும் எந்த பாடத்தையும் கற்கவில்லை என்பதையே இது தெளிவாக சுட்டிக்காட்டுகிறது. முறையான வடிகால் அமைப்புடன் கூடிய ஆக்கபூர்வமான நகர்ப்புற திட்டமிடல் காலத்தின் தேவை. தனியார் நிறுவனங்கள் செய்யும் நீர்நிலை ஆக்கிரமிப்புகளுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுப்பதில் அரசு சமரசம் செய்து கொள்ளக்கூடாது. அப்போது தான் இது போன்ற பேரிடர்களில் இருந்து மக்களைப் பாதுகாத்திட முடியும்.

கட்டுரையை வாசிக்க

மே 17 இயக்கக் குரல்
9444327010

Leave a Reply