தமிழர்கள் கொண்டாட வேண்டிய ‘தமிழ்நாடு நாள்’ – மே 17 இயக்கக் குரல் இணையத்தள கட்டுரை

தமிழர்கள் கொண்டாட வேண்டிய ‘தமிழ்நாடு நாள்’
– மே 17 இயக்கக் குரல் இணையத்தள கட்டுரை

அரசியல் விடுதலை, மொழி விடுதலை, சமூக விடுதலை பொருளாதார விடுதலை, பண்பாட்டு விடுதலை போன்ற விடுதலை அடைந்த இனமே இறையாண்மையுடைய இனம். அதனை மீட்டெடுக்க உரிமைகளை உரக்கப் பேச வேண்டும். பார்ப்பனிய அதிகாரம், பனியா முதலாளித்துவம், பன்னாட்டு ஏகாதிபத்தியம் ஆகிய மூன்றும் ஒரே நேர்கோட்டில் இணைந்து மக்களின் உழைப்பைச் சுரண்டுகிறது. அதற்கு ஏற்றவாறு நிர்வாக வசதிகளை செய்து தரும் அரசாக செயல்பட்டுக் கொண்டிருக்கும் ஒன்றிய அரசுக்கு நம் உரிமையை வலிமையாக உணர்த்த வேண்டிய தேவையில் கொண்டாடப்பட வேண்டிய நாளே தமிழ்நாடு நாள்.

கட்டுரையை வாசிக்க

மே 17 இயக்கக் குரல்
9444327010

Leave a Reply