‘நீட் தேர்வு ரத்து ஏன் அவசியம்’ – நீதியரசர் ஏ.கே.இராசன் அறிக்கை சொல்வது என்ன? – கருத்தரங்கம்

‘நீட் தேர்வு ரத்து ஏன் அவசியம்’ – நீதியரசர் ஏ.கே.இராசன் அறிக்கை சொல்வது என்ன? – மே 17 இயக்கம் நடத்தும் கருத்தரங்கம் அக்டோபர் 31 ஞாயிற்றுக்கிழமை மாலை 4 மணிக்கு, திருவாரூரில் நாகை-திருவாரூர் பைபாஸ் சாலையில் ஹோட்டல் காசிஸ் இன்-ல் உள்ள மருதம் அரங்கத்தில் நடைபெறுகிறது. வாய்ப்புள்ள தோழர்கள் அனைவரும் அவசியம் பங்கேற்கவும்.

மே பதினேழு இயக்கம்
9884864010

Leave a Reply