மோடி அரசினால் விற்கப்படும் மற்றொரு பொதுத்துறை நிறுவனமான பாரத் பெட்ரோலியம் – மே 17 இயக்கக் குரல் இணையத்தள கட்டுரை

மோடி அரசினால் விற்கப்படும் மற்றொரு பொதுத்துறை நிறுவனமான பாரத் பெட்ரோலியம்
– மே 17 இயக்கக் குரல் இணையத்தள கட்டுரை

பாரத் பெட்ரோலியத்தில் அரசு வைத்திருக்கும் 52.98% பங்குகளைத் தனியாருக்கு விற்பதற்கு, தற்போது எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு துறைக்கான FDI கொள்கையில் ஒரு புதிய உட்பிரிவு சேர்க்கப்பட்டுள்ளது. 12,000-13,000 ஊழியர்களைக் கொண்ட இந்தியாவின் இரண்டாவது பெரிய எண்ணெய் நிறுவனமான பாரத் பெட்ரோலியத்தின் தனியார்மயமாக்கல், எரிவாயு விலையை இன்னும் அதிகப்படுத்தும். மேலும், அங்கு வேலை செய்யும் ஊழியர்களின் வேலைவாய்ப்புகளைக் குறைக்கும் வேலைகளும் தற்போது தொடங்கி விட்டன.

கட்டுரையை வாசிக்க

மே 17 இயக்கக் குரல்
9444327010

Leave a Reply