பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்களை நட்டமாக்கிய உஜ்வாலா திட்டம் – மே 17 இயக்கக் குரல் இணையத்தள கட்டுரை

பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்களை நட்டமாக்கிய உஜ்வாலா திட்டம்
– மே 17 இயக்கக் குரல் இணையத்தள கட்டுரை

பலரும் விலையேற்றம் காரணமாக சிலிண்டரை நிரப்பாததால் சிலிண்டர் மானியத்திலிருந்து பெற வேண்டிய 1,600 ரூபாயை இழந்து விட்டன பொதுத் துறை எண்ணெய் நிறுவனங்கள். இதனால் ரூ. 4,000 கோடி அளவிற்கு பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்களுக்கு நட்டம் ஏற்பட்டுள்ளதாகவும், இந்த நிலுவைத் தொகைகளை எண்ணெய் நிறுவனங்களுக்கு திரும்பிச் செலுத்த மோடி அரசு விரும்பவில்லை எனவும் மூத்த அதிகாரி ஒருவர் கூறுகிறார்.

கட்டுரையை வாசிக்க

மே 17 இயக்கக் குரல்
9444327010

Leave a Reply