மீனவர் கொலையில் தமிழின விரோதத்தை வெளிப்படுத்திய தி இந்து – மே 17 இயக்கக் குரல் இணையத்தள கட்டுரை

மீனவர் கொலையில் தமிழின விரோதத்தை வெளிப்படுத்திய தி இந்து
– மே 17 இயக்கக் குரல் இணையத்தள கட்டுரை

தமிழ்நாட்டில் செயல்பட்டு வரும் பெரும்பாலான ஊடகங்களும் இலங்கை கடற்படையின் கப்பலைக் கொண்டு மீனவர் படகில் மோதி கொலை செய்யப்பட்டதாகவே செய்தி வெளியிட்டிருக்கின்றன. ஆனால் தமிழின விரோத இந்து பத்திரிக்கை மட்டும் முதல் நாள் (19-10-2021) இலங்கைக் கடற்படையின் அறிக்கையை செய்தியாக வெளியிட்டது. மீனவர் கொலை செய்யப்பட்ட செய்தி தமிழ்நாடு முழுவதும் பரவி பெரும் அதிர்வலை கிளம்பிய பிறகு கூட அடுத்த நாளான 20-10-2021 அன்று முந்தைய நாள் வெளியான அதே மாதிரியான சிங்கள பத்திரிக்கைகளின் செய்திகளைப் போன்ற இலங்கை கடற்படை சார்பான பொய்யான செய்தியை வெளியிடுகிறது.

கட்டுரையை வாசிக்க

மே 17 இயக்கக் குரல்
9444327010

Leave a Reply