இந்திய அமைதிப் படையால் யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனை படுகொலை நடந்தேறிய நாள் (21-22 ஆக்டோபர் 1987)

யாழ்ப்பாணக் குடாநாடு பகுதியில் இருந்த ஒரே உயர்தர மருத்துவமனையான போதனா மருத்துவமனை இந்திய அமைதிப் படையால் (IPKF) தாக்கப்பட்டு பொதுமக்கள், நோயாளிகள், செவிலியர்கள், மருத்துவர்கள் என 60-க்கும் மேற்பட்ட அப்பாவிகள் படுகொலை செய்யபட்ட நாள் இன்று (அக்டோபர் 21-22, 1987).

Leave a Reply