பண்டோரா பேப்பர்ஸ்: தேசபக்தர்களின் தேசவிரோதம் – மே 17 இயக்கக் குரல் இணையத்தள கட்டுரை

பண்டோரா பேப்பர்ஸ்: தேசபக்தர்களின் தேசவிரோதம்
– மே 17 இயக்கக் குரல் இணையத்தள கட்டுரை

இந்த பட்டியலில் இடம்பெற்றவர்கள் அனைவரும் பெரும் செல்வாக்கு மிக்கவர்களாகவும், அரசுக்கு நெருக்கமானவர்களாகவும் உள்ளனர். இவர்கள் தான் தேசபக்தி பாடம் எடுபவர்களாகவும் உள்ளார்கள். இந்தியர்களின் பசி குறியீடு பாகிஸ்தான், வங்காளதேசம் போன்ற நாடுகளை விடவும் இந்தியாவின் நிலை தரம்கெட்டு போயுள்ளது. தேசமக்களின் பெரும் விழுக்காடு மக்கள் பசியுடன் உறங்கச்செல்லும் சூழலில், தேசபக்தி வேடமிட்டு வரி ஏய்ப்பு உள்ளிட்ட தேசவிரோத நடவடிக்கையில் ஈடுபடுவோர் தேசபக்தி பற்றி விவசாயிகளுக்கும் தொழிலாளர்களுக்கும் பாடமெடுப்பது வெட்கக்கேடு!

கட்டுரையை வாசிக்க

மே 17 இயக்கக் குரல்
9444327010 

Leave a Reply