தேசபக்தர்களை அம்பலப்படுத்திய பண்டோரா பேப்பர் – மே 17 இயக்கக் குரல் இணையத்தள கட்டுரை

தேசபக்தர்களை அம்பலப்படுத்திய பண்டோரா பேப்பர்
– மே 17 இயக்கக் குரல் இணையத்தள கட்டுரை

மோடியின் நெருங்கிய நண்பரும் கொடையாளருமான அதானி குடும்பம் தொடங்கி அனில் அம்பானி, நீரவ் மோடி பெயர்கள் இந்த பண்டோரா பேப்பரில் வெளியாகி உள்ளது. அகஸ்டா வெஸ்ட்லாண்ட் எலிகாப்டர் ஊழலில் சிக்கிய ராஜீவ் சக்சேனா, கவுதம் கைத்தான்; தூத்துக்குடி ஸ்டெர்லைட் நிறுவனத்திற்கு ஆதரவாக வாதாடிய ஹரிஷ் சால்வே, தில்லியில் போராடும் விவசாயிகள் இந்தியாவின் மரியாதையை சீர்குலைப்பதாக கருத்து கூறிய கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் என பட்டியல் நீளுகிறது.

கட்டுரையை வாசிக்க

மே 17 இயக்கக் குரல்
9444327010

Leave a Reply