இந்திய இறையாண்மையை கேள்விக்குள்ளாக்கிய குஜராத் மாடல் – மே 17 இயக்கக் குரல் இணையத்தள கட்டுரை

இந்திய இறையாண்மையை கேள்விக்குள்ளாக்கிய குஜராத் மாடல்
– மே 17 இயக்கக் குரல் இணையத்தள கட்டுரை

இந்திய ஒன்றிய அரசானது மாநிலங்களில் இருந்து பெற்ற வரியை மீண்டும் மாநிலங்களுக்கு திட்டங்கள் செயல்படுத்துதல் வேண்டி மாநில அரசு வாயிலாக வழங்க வேண்டும். ஆனால் ஏழை எளிய மக்களை சுரண்டி பிழைக்கும் ஒன்றிய அரசு குஜராத் மார்வாடிகளுக்காகவே இந்திய இறையாண்மையை அடகு வைத்துள்ளது. குஜராத்தில் உள்ள தனியார் கல்வி நிறுவனங்கள், அறக்கட்டளைகள், அரசு சாரா தன்னார்வ தொண்டு நிறுவனங்கள், தனிநபர் என தனது வரம்பற்ற முறையில் நேரடியாக மக்கள் வரிப்பணத்தை தாரைவார்த்தது CAG அறிக்கையில் தெரியவந்துள்ளது.

கட்டுரையை வாசிக்க

மே 17 இயக்கக் குரல்
9444327010

Leave a Reply