‘நீட் தேர்வு ரத்து ஏன் அவசியம்’ – நீதியரசர் ஏ.கே.இராசன் அறிக்கை சொல்வது என்ன? – இராணிப்பேட்டையில் நடைபெற்ற கருத்தரங்கம்

‘நீட் தேர்வு ரத்து ஏன் அவசியம்’ – நீதியரசர் ஏ.கே.இராசன் அறிக்கை சொல்வது என்ன? – மே 17 இயக்கத்தின் கருத்தரங்கம் அக்டோபர் 16 சனிக்கிழமை மாலை, இராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாபேட்டையில் நடைபெற்றது. இதில் மே பதினேழு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் தோழர் பிரவீன் குமார் அவர்கள் கருத்துரையாற்றினார்.

மே பதினேழு இயக்கம்

9884864010

Leave a Reply