‘மருதநாயகம் கான் சாஹிப்’ நினைவு நாள் கருத்தரங்கம்

மனிதநேய ஜனநாயக கட்சியின் இளைஞரணி நடத்தும் ‘மருதநாயகம் கான் சாஹிப்’ நினைவு நாள் கருத்தரங்கம், இன்று (15-10-2021 வெள்ளி) இரவு 9:30 மணி முதல் இணையத்தளம் வழியாக நடைபெறுகிறது. இதில் மே பதினேழு இயக்கம் சார்பாக ஒருங்கிணைப்பாளர் தோழர் திருமுருகன் காந்தி அவர்கள் கலந்துகொண்டு உரையாற்றுகிறார். வாய்ப்புள்ள தோழர்கள் கலந்துகொள்ளவும்.

மே பதினேழு இயக்கம்
9884864010

Leave a Reply