‘தனிமனித உரிமையைப் பாதிக்கும் தமிழக காவல்துறையின் புகைப்பட செயலி’ – இணையத்தள கருத்தரங்கம்

‘தனிமனித உரிமையைப் பாதிக்கும் தமிழக காவல்துறையின் புகைப்பட செயலி’ என்ற தலைப்பில் தேசிய மனித உரிமை அமைப்புகளின் கூட்டமைப்பு சார்பாக, இன்று (15-10-2021 வெள்ளி) மாலை 6.45 மணியளவில் நடைபெறும் இணையத்தள கருத்தரங்கில், மே பதினேழு இயக்கம் சார்பாக ஒருங்கிணைப்பாளர் தோழர் திருமுருகன் காந்தி அவர்கள் கலந்துகொண்டு உரையாற்றுகின்றார். கீழ்க்கண்ட முகநூல் பக்கத்தில் நேரலை செய்யப்படும்.

https://www.facebook.com/nchrotn

மே பதினேழு இயக்கம்
9884864010

Leave a Reply