சிங்கள பௌத்த பேரினவாதமும் இந்திய பார்ப்பனிய பயங்கரவாதமும் – மே 17 இயக்கக் குரல் இணையத்தள கட்டுரை

சிங்கள பௌத்த பேரினவாதமும் இந்திய பார்ப்பனிய பயங்கரவாதமும்
– மே 17 இயக்கக் குரல் இணையத்தள கட்டுரை

தமீழீழ செய்தி வாசிப்பாளரும், பாடகருமான இசைப்பிரியாவை கொலை செய்த கொடூர கும்பலுக்கு தலைவரும் கமால் குணரத்னே தான். அத்தோடு இல்லாமல் போர் முடிந்த பிறகு எஞ்சி இருந்த இரண்டு லட்சத்திற்கும் அதிகமான தமிழர்களை மாணிக்பார்ம் என்கிற முள்வேலி முகாமுக்குள் அடைத்து வைத்தும், அங்கிருந்து ஜோசப் சித்திர வதை முகாம், வன்னி சித்ரவதை முகாம் உள்ளிட்ட பல்வேறு சித்ரவதை முகாம்களில் தமிழர்களை அடைத்து கொலை செய்த கொடூரமும் இவரது தலைமையில் தான் நடந்தது. இப்படிப்பட்ட இனப்படுகொலை குற்றவாளியோடு தான் பார்ப்பனிய சுப்பிரமணியசாமி மேடையை பகிர்ந்து கொள்ளப் போகிறார்.

கட்டுரையை வாசிக்க

மே 17 இயக்கக் குரல்
9444327010

Leave a Reply