‘நீட் தேர்வு ரத்து ஏன் அவசியம்’ – நீதியரசர் ஏ.கே.இராசன் அறிக்கை சொல்வது என்ன? – ஆம்பூர் கருத்தரங்கம்

‘நீட் தேர்வு ரத்து ஏன் அவசியம்’ – நீதியரசர் ஏ.கே.இராசன் அறிக்கை சொல்வது என்ன? – மே 17 இயக்கம் நடத்திய கருத்தரங்கம் அக்டோபர் 3 ஞாயிறு மாலை 4:30 மணிக்கு, ஆம்பூர் எம்.சி.ரோடு சாய் சக்தி தியேட்டருக்கு பின்னால் உள்ள ரோட்டரி சங்கத்தில் நடைபெற்றது. இந்த கருத்தரங்கில் மே பதினேழு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் தோழர் பிரவீன் குமார் அவர்கள் கருத்துரையாற்றினார். இந்நிகழ்வில் தோழமை அமைப்புகளை சேர்ந்த பல்வேறு தோழர்கள் கலந்துகொண்டு உரையாற்றினர்.

கருத்தரங்கில் மே பதினேழு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் தோழர் பிரவீன் குமார் அவர்கள் ஆற்றிய கருத்துரை

மே பதினேழு இயக்கம்

9884864010

Leave a Reply