காமரூன் மக்களை பிளவுபடுத்திய காலனிய மொழிகள் – மே 17 இயக்கக் குரல் இணையத்தள கட்டுரை

காமரூன் மக்களை பிளவுபடுத்திய காலனிய மொழிகள்
– மே 17 இயக்கக் குரல் இணையத்தள கட்டுரை

பிரெஞ்சு மொழி பெரும்பான்மை காமரூன் அரசு, அம்பசோனியர்களின் அலுவல் மொழியான ஆங்கிலத்தின் மீது ஆதிக்கம் செலுத்துவதோடு, நியாயப்படி கிடைக்கவேண்டிய வேலைவாய்ப்புகளும் கல்வியும் மறுக்கப்படும் நிலையை உருவாக்கி இருக்கிறது. துவக்கத்தில் மொழி சார் சீர்திருத்தக் கோரிக்கையில் ஆரம்பித்த இப்போராட்டம் தனி நாடு கோரிக்கையில் வந்து நின்று கொண்டிருக்கிறது. அவர்கள் தங்களுக்கான நாட்டிற்கு அம்பசோனியா என்று பெயர் வைத்து தனியாக ஒரு கொடியினையும் வடிவமைத்துக் கொண்டுள்ளனர்.

கட்டுரையை வாசிக்க

மே 17 இயக்கக் குரல்
944432701

Leave a Reply