‘நீட் தேர்வு ரத்து ஏன் அவசியம்’ – நீதியரசர் ஏ.கே.இராசன் அறிக்கை சொல்வது என்ன? – மே 17 இயக்கம் நடத்திய கருத்தரங்கம் அக்டோபர் 3 ஞாயிறு காலை 10 மணிக்கு, வேலூர் விருபாட்சிபுரம் பேருந்து நிலையம் அருகிலுள்ள பாப்பம்மாள் துரைசாமி திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இந்த கருத்தரங்கில் மே பதினேழு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் தோழர் பிரவீன் குமார் அவர்கள் கருத்துரையாற்றினார். இந்நிகழ்வில் தோழமை அமைப்புகளை சேர்ந்த பல்வேறு தோழர்கள் கலந்துகொண்டு உரையாற்றினர்.
கருத்தரங்கில், மே பதினேழு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் தோழர் பிரவீன் குமார் அவர்கள் ஆற்றிய கருத்துரை
மே பதினேழு இயக்கம்
9884864010