இந்துத்துவத்திற்கு உரமிடும் இஸ்லாமோபோபியா – மே 17 இயக்கக் குரல் இணையத்தள கட்டுரை

இந்துத்துவத்திற்கு உரமிடும் இஸ்லாமோபோபியா
– மே 17 இயக்கக் குரல் இணையத்தள கட்டுரை

2019ல் அசாம் தேர்தலின் போது அமித்ஷா வங்காள தேசத்திலிருந்து வரும் புலம்பெயர் இஸ்லாமியர்களை “கரையான்கள்” என கூறியதும் குறிப்பிடத்தக்கது. பாஜக தலைவர்களின் இத்தகைய வன்மம் நிறைந்த கருத்துக்கள், அவர்களின் ஆதரவாளர்களை வன்முறை தாக்குதல்களில் ஈடுபட வைக்கிறது. இதனாலேயே 2015 முதல், மத சிறுபான்மையினர் பல வழிகளில் சித்திரவதை செய்து கொல்லப்பட்டும், காயப்படுத்தப் பட்டும் உள்ளனர். ஆனால் இதற்கு மோடி அரசு பெரிதாக எந்தக் கண்டனமும் தெரிவிப்பதில்லை.

கட்டுரையை வாசிக்க

மே 17 இயக்கக் குரல்
9444327010

Leave a Reply