உழவர் போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவர உழவர்களை படுகொலை செய்த பாஜக – மே 17 இயக்கக் குரல் இணையத்தள கட்டுரை

உழவர் போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவர உழவர்களை படுகொலை செய்த பாஜக
– மே 17 இயக்கக் குரல் இணையத்தள கட்டுரை

அதானியின் சேமிப்புக் கிடங்குகளை நிறைப்பதற்காக விவசாயிகளை 300 நாட்களாக சாலையில் நிறுத்தியிருக்கிறார் மோடி. பல இன்னல்களையும், மோடி அரசின் அடக்குமுறைகளையும் எதிர்கொண்டு இனம், மதம், மொழி என்று எந்த வேறுபாடும் பார்க்காமல், அறவழி மீறாமல் விவசாயிகள் ஒற்றுமையாக போராடிக் கொண்டிருப்பது பாஜக கும்பலுக்கு எரிச்சலைத் தருவதன் வெளிப்பாடு தான் இந்த காட்டுமிராண்டித்தனமான தாக்குதல்.

கட்டுரையை வாசிக்க

மே 17 இயக்கக் குரல்
9444327010

Leave a Reply