காந்தி கொலையும் காமராசர் கொலை முயற்சியும் – மே 17 இயக்கக் குரல் இணையத்தள கட்டுரை

காந்தி கொலையும் காமராசர் கொலை முயற்சியும்
– மே 17 இயக்கக் குரல் இணையத்தள கட்டுரை

“மதமும் வைதீகமும் இக்கொலை பாதகத்துக்குத் தூண்டுகோலாக இருக்கலாம்” எனக் காந்தியின் கொலை பற்றியும் “சமதர்மம் பேசிய காமராசரால் வர்ணாசிரமத்திற்கு கேடு வந்து விட்டது என்பதே இந்த முயற்சிக்கு முக்கியக் காரணம்” எனக் காமராசர் கொலை முயற்சி பற்றியும் பெரியார் எழுதியது முற்றிலும் உண்மையான நிகழ்வுகளே காந்திக் கொலையும், காமராசர் கொலை முயற்சியும். காலம் தோறும் பார்ப்பனீயம் செய்த படுகொலைகளில் ஒன்று தான் காந்தியின் கொலையும், கொலை முயற்சிகளில் ஒன்று காமராசர் கொலை முயற்சி.

கட்டுரையை வாசிக்க

மே 17 இயக்கக் குரல்
9444327010 

Leave a Reply