‘நீட் தேர்வு ரத்து ஏன் அவசியம்’ – நீதியரசர் ஏ.கே.இராசன் அறிக்கை சொல்வது என்ன? – கருத்தரங்கம் – வேலூர்

‘நீட் தேர்வு ரத்து ஏன் அவசியம்’ – நீதியரசர் ஏ.கே.இராசன் அறிக்கை சொல்வது என்ன?
– மே 17 இயக்கம் நடத்தும் கருத்தரங்கம்

வேலூரில், அக் 3, ஞாயிறு காலை 10 மணிக்கு, விருபாட்சிபுரம் பேருந்து நிலையம் அருகிலுள்ள பாப்பம்மாள் துரைசாமி திருமண மண்டபத்தில்.

ஆம்பூரில், அக் 3, ஞாயிறு மாலை 4:30 மணிக்கு, எம்.சி.ரோடு சாய் சக்தி தியேட்டருக்கு பின்னால் உள்ள ஆம்பூர் ரோட்டரி சங்கத்தில்.

வாய்ப்புள்ள தோழர்கள் அனைவரும் கலந்துகொள்ளுமாறு அழைக்கிறோம்.

மே பதினேழு இயக்கம்
9884864010 

Leave a Reply