சமூகநீதி மண்ணில் ஆணவப் படுகொலைகள் – மே 17 இயக்கக் குரல் இணையத்தள கட்டுரை

சமூகநீதி மண்ணில் ஆணவப் படுகொலைகள்
– மே 17 இயக்கக் குரல் இணையத்தள கட்டுரை

இளவரசன் மரணத்தின் போது பரபரப்பாக பேசப்பட்ட சாதிய ஆணவக்கொலை, மக்களவை தேர்தலின் போது அடங்கியது. மேலும் கோகுல்ராஜ் கொலையால் மீண்டும் வெளிச்சத்துக்கு வந்த ஆணவக்கொலை, சிலரால் அமுக்கப்பட்டது. அதேபோல் உடுமலைப்பேட்டை சங்கரின் படுகொலையால் மீண்டும் வெளிச்சத்துக்கு வந்தது. தற்போது கண்ணகி-முருகேசன் ஆணவக்கொலை வழக்கில் வந்துள்ள தீர்ப்பின் மூலம் ஆணவக்கொலைகள் குறித்த விவாதம் எழுந்துள்ளது. ஆனாலும் இந்த ஆணவக் கொலைகளை தடுக்க பெருமளவில் எந்தவொரு எழுச்சியும் ஏற்படவில்லை என்பதே நிதர்சனம்.

கட்டுரையை வாசிக்க

மே 17 இயக்கக் குரல்
9444327010

Leave a Reply