நீட் தேர்வில் நடந்தேறிய முறைகேடுகளும் வலுக்கும் எதிர்ப்பும் – மே 17 இயக்கக் குரல் இணையத்தள கட்டுரை

நீட் தேர்வில் நடந்தேறிய முறைகேடுகளும் வலுக்கும் எதிர்ப்பும்
– மே 17 இயக்கக் குரல் இணையத்தள கட்டுரை

ஆள்மாறாட்டம், வினாத்தாள் கசிந்த விவகாரம் என்பன நீட் தேர்வில் பெரும் முறைகேடுகள் நடந்திருப்பது உறுதிபடுத்தப்பட்டுள்ளதால் தற்போது நீட் எழுதிய மாணவர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர். எனவே அவர்கள் தற்போது நடந்த நீட் தேர்வை ரத்து செய்து மீண்டும் மறுதேர்வு நடத்தக் கோரி #FairNEET எனும் ஹேஷ்டேக் மூலம் சமூக ஊடகங்களில் தங்கள் கோரிக்கையை வெளிபடுத்தி வருகின்றனர். அதோடு இந்த முறைகேடுகளை விசாரிக்க CBI விசாரணைக்கு உத்தரவிட கோரி தேசிய தேர்வு முகமைக்கு (National Testing Agency) கோரிக்கை வைத்துள்ளனர்.

கட்டுரையை வாசிக்க

மே 17 இயக்கக் குரல்
9444327010 

Leave a Reply