திரிபுராவில் ஆர்எஸ்எஸ்-பாஜக நடத்திவரும் அராஜகத்தை கண்டித்து நடைபெற்ற பெருந்திரள் ஆர்ப்பாட்டம்

திரிபுராவில் ஆர்எஸ்எஸ்-பாஜக நடத்திவரும் அராஜகத்தை கண்டித்து கம்யூனிச கட்சிகள் சார்பாக 24-09-21 வெள்ளி அன்று சென்னை வள்ளுவர் கோட்டத்தில் பெருந்திரள் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் மே பதினேழு இயக்கத்தின் சார்பாக ஒருங்கிணைப்பாளர் தோழர் திருமுருகன் காந்தி அவர்கள் கலந்துகொண்டு கண்டன உரையாற்றினார்.

மே பதினேழு இயக்கம்

9884864010

Leave a Reply