நீட் தேர்வின் முகமூடியை கிழித்த ஏகே ராஜன் அறிக்கை – மே 17 இயக்கக் குரல் இணையத்தள கட்டுரை

நீட் தேர்வின் முகமூடியை கிழித்த ஏகே ராஜன் அறிக்கை
– மே 17 இயக்கக் குரல் இணையத்தள கட்டுரை

ஒருவேளை தமிழகத்தில் நீட் தேர்வு தொடர்ந்து நடந்தால், சுகாதார கட்டமைப்பு மற்றும் மருத்துவ கல்வி பாதிக்கப்படும். ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் அரசு மருத்துவமனைகளில் போதுமான மருத்துவர்கள் இல்லாத நிலை உருவாகும். மேலும் கிராமப்புற, நகர்ப்புற ஏழை, எளிய, ஒடுக்கப்பட்ட மாணவர்களால் மருத்துவப் படிப்பில் சேரமுடியாத சூழல் ஏற்படும். மொத்தத்தில், தமிழ்நாடு சுதந்திரம் அடைவதற்கு முந்தைய நிலைக்கு திரும்பலாம். அதோடு சுகாதார கட்டமைப்பு தரவரிசையில் பிற மாநிலங்களுக்கு கீழ் தமிழ் நாடு செல்லும் நிலையும் ஏற்படலாம் என்று இந்த ஏ.கே.ராஜன் ஆய்வறிக்கை தரவுகளோடு எடுத்து காட்டுகிறது.

கட்டுரையை வாசிக்க

https://may17kural.com/…/akrajan-committee-report…/

மே 17 இயக்கக் குரல்
9444327010

Leave a Reply