டில்லியில் தொடரும் பெண்கள் மீதான பாலியல் தாக்குதல் – மே 17 இயக்கக் குரல் இணையத்தள கட்டுரை

டில்லியில் தொடரும் பெண்கள் மீதான பாலியல் தாக்குதல்
– மே 17 இயக்கக் குரல் இணையத்தள கட்டுரை

தலைநகர் டெல்லியை உலுக்கிய நிர்பயா கொலைக்குக் கொஞ்சமும் சளைத்ததில்லை இந்த ராபியாவின் வழக்கு. ஆனால், நிர்பயாவின் வழக்குக்கு கிடைத்த ஆதரவு கொஞ்சம்கூட சபியாவுக்கு கிடைக்கவில்லை. இதை பற்றி பெரிய எந்த ஊடகமும் செய்திகள் போடவில்லை. ஏன் இவள் இஸ்லாமிய பெண் என்பதாலா? ஆதிக்க சாதியினருக்கு நடந்த சம்பவம் என்றால் டெல்லி தலைநகர் பற்றி எரியும், போராட்டம் வெடிக்கும், விவாதம் எழும், ஆனால் தலித் பெண்ணோ அல்லது சிறுபான்மை பெண்ணாக இருந்தால் அமைதி காப்பது எதனால்?

கட்டுரையை வாசிக்க

மே 17 இயக்கக் குரல்
9444327010

Leave a Reply