‘நீட் தேர்வு ரத்து ஏன் அவசியம்’ – நீதியரசர் ஏ.கே.இராசன் அறிக்கை சொல்வது என்ன? – மே பதினேழு இயக்கம் நடத்தும் கருத்தரங்கம்

‘நீட் தேர்வு ரத்து ஏன் அவசியம்’ – நீதியரசர் ஏ.கே.இராசன் அறிக்கை சொல்வது என்ன?
– மே பதினேழு இயக்கம் நடத்தும் கருத்தரங்கம்

கருத்துரை:
தோழர் பிரின்ஸ் கஜேந்திரபாபு
தோழர் திருமுருகன் காந்தி
தோழர் மரு. ஏ. ஆர்.சாந்தி
தோழர் பிரவீன் குமார்

நாள்: 25-09-2021 சனிக்கிழமை மாலை 4:30 மணிக்கு
இடம்: சென்னை நிருபர்கள் சங்கம், சேப்பாக்கம்

மே பதினேழு இயக்கம்
988486401

Leave a Reply