பெகாசஸ் மூலம் உளவு பார்க்கப்பட்ட சர்வதேச பெண் ஆளுமைகள் – மே 17 இயக்கக் குரல் இணையத்தள கட்டுரை

பெகாசஸ் மூலம் உளவு பார்க்கப்பட்ட சர்வதேச பெண் ஆளுமைகள்
– மே 17 இயக்கக் குரல் இணையத்தள கட்டுரை

ஆல்யா அல்வைட்டி, சவுதி அரேபியாவின் முதல் பெண் குதிரையேற்ற வீரர் ஆவார். 2018-இல் பத்திரிக்கையாளர் கஷோகியின் (Khashoggi) படுகொலை குறித்த பரப்புரைக்காகவும், சவுதி அரசாங்கத்தின் NEOM மெகாசிட்டி திட்டத்திற்கு வழி வகுப்பதற்காக, அல்-ஹுவைதாத் பழங்குடியினரின் கட்டாய இடப்பெயர்வை நிறுத்துவதற்கான பரப்புரைக்காகவும் அல்வைட்டி பெகாசஸ் ஸ்பைவேரை மூலம் குறி வைக்கப்பட்டார். ஸ்காட்லாந்து யார்ட் வரை சென்றும் அவர் அலைபேசியை ஹேக் செய்தவர்களை கண்டுபிடிக்க இயலவில்லை.

கட்டுரையை வாசிக்க

மே 17 இயக்கக் குரல்
9444327010

Leave a Reply