நீட் தேர்வு முறையை ரத்து செய்யக் கோரி பாஜக-மோடி அரசை கண்டித்து இந்திய அரசு அலுவலகமான சாஸ்திரி பவன் முற்றுகை போராட்டம்!

நீட் தேர்வு முறையை ரத்து செய்யக் கோரி பாஜக-மோடி அரசை கண்டித்து இந்திய அரசு அலுவலகமான சாஸ்திரி பவன் முற்றுகை போராட்டம்!

– கார்ப்பரேட் வணிக நலனுக்காக தமிழ்நாட்டு மாணவர்களை பலியிடாதே!
– நீட் தேர்வை ரத்து செய்யும் தமிழ்நாட்டு சட்ட மசோதாவிற்கு உடனடியாக ஒப்புதல் அளி!
– கல்வியை உடனடியாக மாநிலப்பட்டியலுக்கு மாற்று!

இடம்: சென்னை நுங்கம்பாக்கம் சாஸ்திரி பவன் எதிரில்
நாள்: செப்டம்பர் 20 திங்கள் காலை 11:30 மணிக்கு

மே பதினேழு இயக்கம்
98848604010

Leave a Reply