நீட் தேர்வு அரசியல் குறித்து ஒருங்கிணைப்பாளர் தோழர் திருமுருகன் காந்தி நேர்காணல்

நீட் தேர்வு காரணமாக தனுஷ் என்ற மாணவர் உயிரைவிட பின்னணியில், நீட் தேர்வை ரத்து செய்வதற்கான புதிய சட்ட முன்வரைவு சட்டமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில், நீட் தேர்வு அரசியல் குறித்து மே பதினேழு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் தோழர் திருமுருகன் காந்தி ரெட் பிக்ஸ் ஊடகத்திற்கு வழங்கிய நேர்காணல்.

Leave a Reply