அம்மா. தா. பெ. அ. தேன்மொழி அவர்களது நினைவு நாளில், அவர் ஆற்றிய தமிழ்ப்பணியை நினைவுகூருகிறோம்

ஐயா பாவலரேறு பெருஞ்சித்திரனார் – திருவமை. தாமரை அம்மா ஆகியோர்களின் இரண்டாவது மகளும், சொல்லாய்வறிஞர் அருளியார் அவர்களின் இணையரும், பகுத்தறிவு, பெண்ணிய போராளி தழல் இதழ் ஆசிரியர் அம்மா. தா. பெ. அ. தேன்மொழி அவர்களது நினைவு நாளில், அவர் ஆற்றிய தமிழ்ப்பணியை நினைவுகூருகிறோம்.

மே பதினேழு இயக்கம்
9884864010

Leave a Reply