ஆஸ்திரேலிய பழங்குடிகளை சுரண்டும் அதானி – மே 17 இயக்கக் குரல் இணையத்தள கட்டுரை

ஆஸ்திரேலிய பழங்குடிகளை சுரண்டும் அதானி
– மே 17 இயக்கக் குரல் இணையத்தள கட்டுரை

கடந்த செப்டம்பர் 2019-இல், பழங்குடியினர் அதானியின் சுரங்கதிற்கு எதிராக முகாம் அமைத்து, தங்கள் பண்பாட்டு விழாவைக் கொண்டாட ஆரம்பித்தனர். சுரங்கதிற்குச் செல்லும் சாலையை மறித்து, அவர்களின் பண்பாட்டு புனித நெருப்பை ஏற்றி, நான்கு நாட்களுக்கு நடனத்துடன் தங்கள் விழாவினைக் கொண்டாடினர். சுற்றுச்சூழல் மற்றும் பண்பாட்டு அழிவுத் திட்டங்களை அதானி நிறுத்தினால் மட்டுமே போராட்ட முகாமை விட்டு வெளியேறுவது என்ற குறிக்கோளை மட்டுமே கொண்டு வாங்கன் மற்றும் ஜகலிங்கோ மக்கள் இன்றும் போராடிக் கொண்டிருக்கின்றனர்.

கட்டுரையை வாசிக்க

மே 17 இயக்கக் குரல்
9444327010

Leave a Reply