மக்களின் வரிப்பணத்தை விழுங்கும் முத்ரா கடன் திட்டம் – மே 17 இயக்கக் குரல் இணையத்தள கட்டுரை

மக்களின் வரிப்பணத்தை விழுங்கும் முத்ரா கடன் திட்டம்
– மே 17 இயக்கக் குரல் இணையத்தள கட்டுரை

முத்ரா கடனை வாங்குவதை ஊக்குவிக்கும் வகையில் முகாம்கள் அமைத்து பாஜக பிரமுகர்கள் இந்தத் திட்டத்தை திருவிழா போல கொண்டாடினார்கள். தங்கள் கட்சியைச் சார்ந்தவர்களுக்கும், ஆதரவாளர்களுக்கும் எந்த வித பாதுகாப்பு அடிப்படையும் இல்லாத இந்தக் கடனை வங்கிகளிலிருந்து வாங்க வைத்ததின் விளைவு 2019-ஆம் ஆண்டிற்குள் வராக்கடன் 9.3% மாக உயர்ந்து வங்கிகளுக்கு பெரும் தலைவலியாக உருவானது.

கட்டுரையை வாசிக்க

மே 17 இயக்கக் குரல்
9444327010 

Leave a Reply