மக்களின் நிலங்களை பிடுங்க வரும் நிதி ஆயோக்: தனியார் நிறுவனங்களுக்கு நிலங்களை வழங்க திட்டமிடும் மோடி அரசு – மே 17 இயக்கக் குரல் இணையத்தள கட்டுரை

மக்களின் நிலங்களை பிடுங்க வரும் நிதி ஆயோக்: தனியார் நிறுவனங்களுக்கு நிலங்களை வழங்க திட்டமிடும் மோடி அரசு
– மே 17 இயக்கக் குரல் இணையத்தள கட்டுரை

2017 ஆண்டு நடத்தப்பட்ட International PPP Finance Summit-ன் போது, ”பொதுத்துறை நிறுவனங்களிலிருந்தும் உட்கட்டமைப்புப் பணிகளில் இருந்தும் அரசு விலகிக் கொள்ளவேண்டும், கல்வி நிறுவனங்கள் முதல் சிறைச்சாலை வரை தனியாரிடம் கொடுக்கவேண்டும் என பரிந்துரைக்கப்பட்து. தனியார் நலனுக்காக மட்டுமே செயல்பட்டுக் கொண்டிருக்கிற நிதி ஆயோக் அமைப்பை பாஜக தனது கொள்கை திட்டங்களுக்கு பாதை அமைத்துத் தரும் ஒரு நிறுவனமாகவே உருவாக்கி இயக்கிக் கொண்டிருக்கிறது.

கட்டுரையை வாசிக்க

மே 17 இயக்கக் குரல்
9444327010 

Leave a Reply