சாவித்திரிபாய் பூலே: ஆசிரியர் நாளில் கொண்டாட தகுதியானவர் – மே 17 இயக்கக் குரல் இணையத்தள கட்டுரை

சாவித்திரிபாய் பூலே: ஆசிரியர் நாளில் கொண்டாட தகுதியானவர்
– மே 17 இயக்கக் குரல் இணையத்தள கட்டுரை

ஒன்பது வயது சிறுமியாக மண வாழ்க்கைக்குள் நுழைந்து கணவரிடம் கல்வியறிவு பெற்று சாதியப் படிநிலையின் கீழே அழுத்தி வைக்கப்பட்ட ஒடுக்கப்பட்ட மக்கள் கல்வி பெறவும், வீட்டுப்படியே தாண்டக்கூடாது என அடக்கப்பட்ட பெண்களுக்கு கல்வி அளிக்கவும் சாதியக் கொடூரர்கள் இழைத்த கொடுமைகளையும், அவமானங்களையும் தாங்கிக் கொண்டு கல்விக் கூடங்களை நிறுவி கல்விப் பணியை விட்டு விலகாமல் உறுதியுடன் நின்ற இவருடைய பிறந்த நாளே ஆசிரியர் தினமாக அறிவிக்கப்பட்டிருக்க வேண்டும்.

கட்டுரையை வாசிக்க

மே 17 இயக்கக் குரல்
9444327010 

Leave a Reply