ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடுவதற்கான சிறப்புச் சட்டத்தை நடப்பு சட்டமன்ற கூட்டத் தொடரிலேயே இயற்றிடக் கோரி கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம்

ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடுவதற்கான சிறப்புச் சட்டத்தை நடப்பு சட்டமன்ற கூட்டத் தொடரிலேயே இயற்றிடக் கோரி, எஸ்டிபிஐ கட்சி சார்பாக இன்று (04-09-2021 சனி) மாலை 4 மணியளவில், சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் நடைபெறும் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தில், மே பதினேழு இயக்கம் சார்பாக ஒருங்கிணைப்பாளர் தோழர் திருமுருகன் காந்தி அவர்கள் பங்கேற்கிறார். தோழர்கள் அனைவரும் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொள்ளுமாறு அழைக்கின்றோம்.

மே பதினேழு இயக்கம்

9884864010

Leave a Reply