பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்களில் ஈடுபடும் பாஜக – மே 17 இயக்கக் குரல் இணையத்தள கட்டுரை

பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்களில் ஈடுபடும் பாஜக
– மே 17 இயக்கக் குரல் இணையத்தள கட்டுரை

பாஜக ஆளும் மாநிலங்களில் பெண்களின் பாதுகாப்பு கேள்வி குறியாகி உள்ளது, மேலும் அங்கு பெண்களின் சுதந்திரமும் பறிக்கப்பட்டு வருகிறது. இது போன்ற பேசப்பட அல்லது தீர்க்கப்பட வேண்டிய எண்ணற்ற பெண்களின் பிரச்னைகள் இந்தியா முழுவதும் உண்டு. ஆனால் பாதிக்கப்பட்ட ஒரு பெண்ணை கையாளும் விதத்தில் மற்ற மாநிலங்களை விட அதிக குரூரமாக மனித தன்மையற்று நடந்து கொள்வதில் முதலிடம் வகிப்பது உத்தரப்பிரதேசம் தான்!

கட்டுரையை வாசிக்க

மே 17 இயக்கக் குரல்
9444327010

Leave a Reply